தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 01, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சப்தாகம்

சத்யசாய் சேவா சமிதி, சத்யசாய் நகர், போத்தனுார் n மாலை, 5:30 மணி முதல். தலைப்பு: பகவான் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை சரிதை. ஏற்பாடு: சத்யசாய் சேவா நிறுவனங்கள்.

'பவகத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.

* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.

* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.

கல்வி

பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

மாசுக்கட்டுப்பாட்டு தினம்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி.

ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

நேரு மைதானம் n காலை, 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us