ADDED : மார் 20, 2025 05:37 AM
ஆன்மிகம்
திருவிழா
முனியப்ப சுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. மஞ்சள் நீராடல், மஞ்சள் நீராடி சுவாமி திருவீதி உலா n காலை, 9:00 மணி. அன்ன தானம் n மதியம், 1:00 மணி. கொடி இறக்கம், தீபாராதனை n இரவு, 10:00 மணி. கருப்பராய சுவாமி பூஜை n இரவு, 12:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
விளையாட்டு விழா
நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n மதியம், 2:00 மணி.
பட்டமளிப்பு விழா
சுகுணா பொறியல் கல்லுாரி, நேரு நகர், காளப்பட்டி ரோடு n காலை, 10:30 மணி.
திறன் மேம்பாடு
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 11:30 மணி.
பொது
உலக சிட்டுக்குருவிகள் தின விழா
கே.ஜி.எப்.,கலங்கல் வனம், சூலுார் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: கலங்கல் கிரீன் பவுண்டேஷன், சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பு, தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள்.
'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் துவக்கம்
திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லுாரி, பேரூர் n மதியம், 2:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.