தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 07, 2024 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சக்ர நவாவர்ண பூஜை

ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:00 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி,பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.

* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.

பொது

யோகா மகோற்சவம்

செங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திய கலாசார அமைச்சகம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

கல்வி

ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்

கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.

பெண்கள் மேம்பாட்டு நிகழ்வு

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 2:00 மணி.

கருத்தரங்கு

* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:45 மணி. தலைப்பு: பி.எம்.கே.வி.ஒய்., திட்டம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us