
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
*சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
*வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம் n காலை, 7:00 மணி.
கல்வி
அத்லெடிக் மீட்
நேரு ஸ்டேடியம் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: பார்க் இன்ஸ்டிடியூசன்ஸ் மற்றும் எம்.எம்.எச்., ஸ்போர்ட்ஸ் கிரியேஷன்.
ஆண்டுவிழா
டெக்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாலத்துறை ரோடு, மதுக்கரை மார்க்கெட் n காலை, 10:30 மணி.
தொழில்நுட்ப கலை விழா
டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:30 மணி.
'மகளிர்தின' சிறப்புரை
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி n காலை, 10:00 மணி.
கருத்தரங்கு
* இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: உணவு தொழில்நுட்ப துறையில் தொழில் வழிகாட்டுதல் திட்டம்.
* பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: நுண்ணுயிர் எதிர்ப்பு.
திறன் பயிற்சி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
கூடைப்பந்து போட்டி
பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.
கலைப் பயிற்சி
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
பொது
நரம்பியல் பரிசோதனை முகாம்
இந்துஸ்தான் மருத்துவமனை, நவஇந்தியா n மதியம், 1:00 முதல், மாலை, 5:00 மணி வரை.
சர்வதேச இன்ஜினியரிங் கண்காட்சி
கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

