ADDED : டிச 11, 2025 05:12 AM
மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் கோடங்கிபாளையம், கோதவாடி, அரசம்பாளையம் ஒரு பகுதி, கொண்டம்பட்டி ஒரு பகுதி, காரச்சேரி ஒரு பகுதி.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை நெகமம் துணை மின் நிலையம் சந்திராபுரம், விருகல்பட்டி, வீதம்பட்டி, வி.வேலூர், அரசூர், மோகனூர், சொலவநாயக்கன்பட்டி, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு.
தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின்தடை (12ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 4 மணி வரை பூலாங்கிணறு துணை மின்நிலையம் பூலாங்கிணறு, அந்தியூர், ஜீவாநகர், முக்கோணம், சடையகவுண்டன்புதுார், பாப்பானுத்து, வாளவாடி, ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, மங்களாபுரம், விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம் மற்றும் குறிச்சிக்கோட்டை ஒரு பகுதி.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

