UPDATED : ஜூலை 29, 2026 06:53 PM
ADDED : ஜூலை 29, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
(30ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வடவள்ளி துணை மின் நிலையம் வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டு லட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூரண்டம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி.
தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.
