நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணியூர் துணை மின் நிலையம்
காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை
மின் தடைபடும் இடங்கள்:
ராசி பாளையம், அருகம் பாளையம், கணியூர், சீபா நகர், கொள்ளுப் பாளையம், சுப்பராயன் பாளையம், தென்னம் பாளையம் ஒரு பகுதி, ஊத்துப்பாளையம்.
தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனுார்.