ஆன்மிகம்
சித்திரைப் பெருந்திருவிழா
* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர். மஞ்சள் நீராடல் n மாலை, 4:00 மணி.
* தேவி கருமாரியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், செட்டிபாளையம் மெயின் ரோடு. பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை n காலை, 8:00 மணி. மஞ்சள் நீராட்டு n காலை, 11:00 மணி. அன்னதானம் n மதியம், 1:00 மணி. அம்மன் திருவீதி உலா n மாலை, 4:00 மணி.
16ம் ஆண்டு பெருந்திருவிழா
புற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். வேள்வி தொடக்கம் n மாலை, 3:00 மணி. திருக்கல்யாணம், திருமண விருந்து n மாலை, 6:00 மணி.
ஆண்டு திருவிழா
ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல் n மாலை, 3:00 மணி.
ராமநவமி உற்சவம்
அலங்கார பந்தல், சொர்க்கவாசல் வீதி, காரமடை. ஆஞ்சநேய பெருமானுக்கு பாலாபிஷேகம், வடைமாலை சாத்துப்படி, தீபாராதனை n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஜெயமாருதி சேவா சங்கம்.
உற்சவ திருவிழா
* சக்தி மாரியம்மன் கோவில், செல்வபுரம் ரோடு. திருவிளக்கு வழிபாடு n மாலை, 6:00 மணி.
* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.,புதுார். மஞ்சள் நீராடல் n மாலை, 3:00 மணி. வள்ளி, கும்மி n இரவு, 7:00 மணி.
* சக்தி மாரியம்மன் கோவில், சிந்தாமணிப்புதுார், சூலுார், திருச்சி ரோடு. மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா n காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை. அக்னி அபிஷேகம் n மாலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்துக் மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
துார்வாரும் பணி துவக்கம்
செங்குளம் சின்னகுளம், குனியமுத்துார் n காலை, 10:00 மணி. ஒருங்கிணைப்பு: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.