ஆன்மிகம் திருக்கல்யாண உற்சவம் சிவசக்தி விநாயகர், கற்பகாம்பிகை அம்மன் கோவில், கே.கே.தோட்டம், ஒண்டிப்புதுார். உற்சவ மூர்த்திகளை விநாயகர் கோவிலில் இருந்து எடுத்து வருதல் - காலை 7.30 மணி, தீர்த்தக்கலசம் வருதல் - மதியம் 1 மணி, மகளிர் கூட்டு வழிபாடு - இரவு 7.30 மணி. அன்னதானம் - இரவு 8 மணி.
லட்சார்ச்சனை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்ரவார்பேட்டை. அபிஷேகம், லட்சார்ச்சனை ஆரம்பம், மகா தீபாராதனை - காலை 5 மணி முதல். சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை நிறைவு - இரவு 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கல்வி 'கேக் மிக்சிங்' விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா. காலை 11 மணி.
தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. காலை 9.30 மணி.
பொது வள்ளலார் அன்னதானம் துவக்கம் பசும்பொன் தேவர் திருமகனார் பைந்தமிழ் படிப்பகம், உடையாம்பாளையம். காலை 7 மணி முதல். ஏற்பாடு: அருட்பிரகாச வள்ளலார் அறப்பணி - மருதபாண்டியர் நற்பணி அறக்கட்டளை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

