ஆன்மிகம்
திருக்கல்யாண உற்சவம் சீர்தட்டு எடுத்து வருதல், சிவசக்தி விநாயகர், கற்பகாம்பிகை அம்மன் கோவில், கே.கே.தோட்டம், ஒண்டிப்புதுார். உற்சவ மூர்த்திகளை விநாயகர் கோவிலிருந்து எடுத்து வருதல், காலை 5:00 மணி.  அன்னதானம், காலை, 9:30 மணி.
கீதை உபதேசம் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி,  டாடாபாத், மாலை, 5:00 மணி .
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், கோபால் நகர், பீளமேடு மாலை, 6:30 மணி.
கல்வி தேசிய ஒற்றுமை தினம்
சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்லுாரி, அவினாசி சாலை, காலை, 11:30 மணி.
பொது நாட்டிய விழா பாரதிய வித்யா பவன் சார்பில் நாட்டிய விழா, பவன் அரங்கம், ஆர்.எஸ்.புரம்.  மாலை, 5:45 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30  மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

