ஆன்மிகம்
பிரதிஷ்டை தின விழா
மங்கள விநாயகர் கோவில், சாஸ்திரி வீதி, ராம்நகர். மங்கள மந்திரீனி வாராகி தேவி பிரதிஷ்டை n காலை, 5:00 மணி முதல்.
கும்பாபிஷேக விழா
மகா கணபதி, மகா மாரியம்மன் கோவில், அன்னுார், குப்பனுார், ஆலாங்குட்டை n காலை, 6:00 மணி முதல்.
கட உபநிஷத் சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
சுவாமிகளின் அனுக்ரஹ பாஷனம்
கோதண்டராமர் கோவில், ராம்நகர். லட்சுமி நரசிம்ம பாராயணம் மற்றும் சுவாமிகளின் அனுக்ரஹ பாஷனம் n காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை. சக்கர நவாவர்ண பூஜை n மாலை, 6:30 மணி. பங்கேற்பு: ஜகத்குரு சங்கராச்சார்ய சுவயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகள்.
கல்வி
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்
கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, குனியமுத்துார் n காலை, 8:00 மணி முதல்.
பாரதியார் விழா
பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 10:15 மணி.
பொது
சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான்
தாஜ் விவாந்தா ஓட்டல், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: உயிர் அமைப்பு.
'பாரதி' விருது வழங்கும் விழா
சபர்பன் பள்ளி, ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: பாரதி பாசறை.
கருத்தரங்கு
ஒ பை தாமரா ஓட்டல், உப்பிலிபாளையம் n மதியம், 2:30 மணி. தலைப்பு: 'சர்பேஸ் கோட்டிங்'.
குடிநோய் விழிப்புணர்வு
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

