ஆன்மிகம்
சிறப்பு பூஜை
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
சிறப்பு சொற்பொழிவு
தியானகுரு குமார் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு சொற்பொழிவு, சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:00 மணி.
கல்வி
ஸ்டார்ட் அப் கருத்தரங்கம்
கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர் n மதியம்: 2:00 மணி.
கல்விக்கருத்தரங்கு
ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி.
கலாசார விழா
இந்தியா-ரஷ்ய கலாசார விழா, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n மதியம், 2:30 மணி.
பொது
நுால் வெளியீடு
தியாகிகள் புத்தக வெளியீட்டு விழா, ஏற்பாடு: சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு, கோவை மாவட்ட காவலர் சமுதாயக்கூடம், உப்பிலிபாளையம் n மாலை 3:30 மணி.