ADDED : மார் 18, 2025 11:44 PM
ஆன்மிகம்
திருவிழா
முனியப்ப சுவாமி கோவில், ஜெயில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு. சக்தி கரகம், மாவிளக்கு பண்டிகை n காலை, 9:00 மணி முதல். அன்னதானம் n மதியம், 1:00 மணி. சுவாமி திருவீதி உலா n மாலை, 6:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
' கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
திறன் மேம்பாட்டு கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:15 மணி.
நுால் மதிப்பீடு அமர்வு
கே.பி.ஆர்., கலை மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.
ஆண்டு விழா
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நரசீபுரம், தொண்டாமுத்துார் n காலை, 10:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.