/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை
ADDED : ஆக 20, 2025 12:53 AM
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.
தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.
இன்றைய மின் தடை கீரணத்தம், சகாரா மற்றும் அலைன்ஸ்மால் துணை மின் நிலையம் கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி., நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
இருகூர் துணை மின்நிலையம் இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டுவின்ஸ் ஒரு பகுதி மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்.
தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.