தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை: கோவை

 நாளைய மின்தடை: கோவை

 நாளைய மின்தடை: கோவை


ADDED : ஜூலை 13, 2026 08:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 08:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருதுார், பவானி பேரேஜ் துணை மின் நிலையம் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், புஜங்கனுா ர், காரமடை, தேவனாபுரம், தேக்கம்பட்டி, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சையகவுண்டன் புதுார், எம்.ஜி.புதுார், தொட்டதாசனுார், சுக்கு காபி கடை மற்றும் கொண்டேபாளையம்.

தகவல்: சத்யா: மாதம்பட்டி துணை மின் நிலையம் மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

தொண்டாமுத்துார் துணை மின் நிலையம் தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.

தேவராயபுரம் துணை மின் நிலையம் தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.

தகவல்: தமிழ்செல்வன்: பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், கோட்டைப்பிரிவு, சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு மற்றும் பாரதி நகர்.

தகவல்: சண்முகசுந்தரம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us