ADDED : பிப் 26, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சமத்தூர் துணை மின்நிலையம் சமத்தூர், ஜமீன்கோட்டாம்பட்டி, பில்சின்னாம்பாளையம், ஆவில்சின்னாம்பாளையம், வக்கம்பாளையம், சங்கம் பாளையம், ரமணமுதலிபுதூர்.
கோமங்கலம்புதூர் துணை மின்நிலையம் கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
