பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறம் மின்தடை
பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறம் மின்தடை
UPDATED : ஜூலை 30, 2026 06:54 PM
ADDED : ஜூலை 30, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
ஆகஸ்ட் 1: காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுகல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லூர்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
