sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

/

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்


ADDED : பிப் 05, 2025 12:58 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தண்டவாள புதுப்பிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டதால், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகோவை ரயில்வே யார்டில், தண்டவாள புதுப்பிப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப காரணங்களால், பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66611) மற்றும் போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612), மேட்டுப்பாளையம் - கோவை(66613), கோவை - மேட்டுப்பாளையம் (66614) மெமு ரயில்கள், ஆலப்புழா - தன்பாத்(13352) மற்றும் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) எக்ஸ்பிரஸ் ரயில்கள், வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us