/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பாக வெளிநாடு சுற்றுலா போகலாம்
/
பாதுகாப்பாக வெளிநாடு சுற்றுலா போகலாம்
ADDED : ஏப் 04, 2025 03:44 AM

1974ம் ஆண்டு நிறுவனர் சைமனால் துவங்கப்பட்ட நீமா டூர்ஸ் அண்ட் டிராவல் நிறுவனம், 50 ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் பேக்கேஜ் டூர்களை அழைத்து சென்று வருகிறார்கள். வெளிநாட்டில் தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து, மிகுந்த பாதுப்புடன் அழைத்து செல்கின்றனர்.
இங்கு பேக்கேஜ் டூர்களுக்கு, மற்ற டிராவல்ஸ் நிறுவனத்தை விட குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், குறைந்த செலவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம்.
விமான டிக்கெட். பாஸ்போர்ட், விசா, இன்சூரன்ஸ், உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா, கல்வி நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான குழு சுற்றுலா, அன்னிய செலாவாணி, சுற்றுலா வேன் மற்றும் பேருந்து வசதிகளும் வழங்கப்படுகிறது.
வரும் ஏப்., 15ம் தேதி பாங்காக், பட்டாயா, மே 13ம் தேதி சிங்கப்பூர்., மலேசியா, ஜூன் 30 ம் தேதி ஐரோப்பிய நாடுகள், ஜூலை 19ம் தேதி சொகுசு கப்பல் பயணத்திற்கும் சுற்றுலா புக்கிங் செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்களில் தொர்புகொள்ளலாம்.
- நீமா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோடு கிழக்கு.- 98422 87444, 97887 87444

