sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி

/

 இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி

 இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி

 இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி


ADDED : ஜன 01, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: -: நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் கல்லாறு இ--பாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இ--பாஸ் சோதனைச் சாவடி ஊழியர்கள் கூறுகையில், 'கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூட, இ--பாஸ் பதிவு செய்து வருகின்றன. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பலவும் இ--பாஸ் இன்றி வருகின்றன. அவர்களிடம் கேட்டால், நாங்கள் லோக்கல்; ஏன் இ--பாஸ் எடுக்க வேண்டும் என கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கு இ--பாஸ் பதிவு செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சோதனைச்சாவடியில் 'பூம் பேரியர்' அமைக்கப்பட்டு, வாகனங்கள் தானியங்கி முறையில் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us