தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உக்கடம் டெர்மினல் 2 பணி இம்மாதம் முடிக்க உத்தரவு

உக்கடம் டெர்மினல் 2 பணி இம்மாதம் முடிக்க உத்தரவு

உக்கடம் டெர்மினல் 2 பணி இம்மாதம் முடிக்க உத்தரவு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உக்கடம் டெர்மினல் -2, செம்மொழி பூங்காவில் கன்வென்ஷன் சென்டர் கட்டுமான பணியை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா நேற்று ஆய்வு செய்தார். ரூ.8 கோடியில் உக்கடம் டெர்மினல் 2 வேலை நடக்கிறது.

அக்., வேலை முடியும் என கூறப்பட்டது. கான்கிரீட் தளம் அமைத்தல், கட்டுமான பொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் தாமதமாகிறது. செம்மொழி பூங்கா திறந்து ஓராண்டு ஆகிவிட்டது. ரூ.25 கோடியில், 1,000 பேர் அமர கூடிய கன்வென்ஷன் சென்டர் பணி இன்னும் முடியவில்லை.

இதுவும் தாமதமாகி வருகிறது. உக்கடம் டெர்மினல்- 2, செம்மொழி பூங்காவில் கன்வென்ஷன் சென்டர் கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க ரவி தேஜா உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us