தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமர் கோயிலில் வேத பாராயணம்

ராமர் கோயிலில் வேத பாராயணம்

ராமர் கோயிலில் வேத பாராயணம்


ADDED : செப் 18, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, செப். 19–

உலக நலன் கருதி ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ரிக், யஜூர், சாம வேத பாராயணம் 21 வரை நடக்கிறது. 

ராமர் கோயிலிலுள்ள ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவச மண்டபத்தில் நேற்று காலை 7:45 மணிக்கு  ஸம்பூர்ண கிருஷ்ண யஜூர் வேத மூல பாராயணம்,

ரிக்வேத பாராயணம், சாமவேதபாராயணம், கிருஷ்ண யஜூர் வேத நான்காம் பாத ஜடா பாராயணம் நடைபெற்றது.

காயத்ரி சுப்ரமணிய கனபாடிகள், ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் ஆகியோர் தலைமையில் பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராம்நகர் திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டியும் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானமும் செய்துள்ளது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us