/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரியில் பெயர் மாற்ற லஞ்சம் பேரம் பேசிய வீடியோ ரிலீஸ்
/
வரியில் பெயர் மாற்ற லஞ்சம் பேரம் பேசிய வீடியோ ரிலீஸ்
வரியில் பெயர் மாற்ற லஞ்சம் பேரம் பேசிய வீடியோ ரிலீஸ்
வரியில் பெயர் மாற்ற லஞ்சம் பேரம் பேசிய வீடியோ ரிலீஸ்
ADDED : டிச 18, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோவில், உள்ள வருவாய் ஆய்வாளர் கொங்குராஜிடம் கேட்ட போது, 'பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக பணம் கேட்டேன். அதைத்தான் அவர் வீடியோ எடுத்துள்ளார்' என்றார்.
ஏற்கனவே, இவர் மீது புகார் கூறப்பட்ட போது, கமிஷனர் கணேசன், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார். இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.