sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி 'சபாஷ்'

/

ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி 'சபாஷ்'

ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி 'சபாஷ்'

ஒன்பதாவது மண்டல கோ-கோ சக்தி கல்லுாரி அணி 'சபாஷ்'


ADDED : அக் 12, 2025 11:46 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அண்ணா பல்கலை, 9வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டி சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் ராஜேஷ்வரி துவக்கிவைத்தார்.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 31-28 என்ற புள்ளிகளில் சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 28-21 என்ற புள்ளிகளில் கே.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது.

மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், சி.ஐ.டி., அணி, 25-20 என்ற புள்ளிகளில் கே.ஐ.டி., அணியை வீழ்த்தியது.

முதல் மற்றும் இரண்டாம் இடத்துக்கான போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 20-18 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி., டெக்., அணியை வென்று முதலிடம் பிடித்தது.

தொடர்ந்து, தடகள போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us