தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டம்

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டம்

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டம்


ADDED : செப் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: வேளாண் பல்கலை., சார்பில், சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டம் குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடந்தது.

வேளாண் பல்கலை பேராசிரியர் லட்சுமி வரவேற்றார். குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் மவுன குருசாமி தலைமை வகித்தார்.

வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகா, வேளாண் பல்கலை இயக்குனர் பாலசுப்ரமணியம், முன்னாள் பேராசிரியர் ராஜமாணிக்கம், குமரேசன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us