/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு மாணவர்கள் வெற்றி பெற ஹோமம் முனியப்பசுவாமி கோவில் மஹா அபிேஷக விழா

ADDED : ஜன 28, 2024 09:03 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹோமம் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற, லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நேற்று நடந்தது.
காலை, 7:00 மணிக்கு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், லட்சுமி நரசிம்மர் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், திரளான மாணவ, மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.