/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜன்னலை திறக்கலாம் கொசுக்கள் நுழையாது
/
ஜன்னலை திறக்கலாம் கொசுக்கள் நுழையாது
ADDED : ஆக 21, 2025 08:36 PM

கொ சுக்கள், பூச்சிகள் வீட்டுக்குள் வந்து விடும் என்கிற கவலையின்றி, கதவு மற்றும் ஜன்னல்களை தாராளமாக திறந்து வைக்கலாம். 'புரோசோன் மஸ்கிட்டோ' நிறுவனத்தில், ஜன்னல், கதவுகளுக்கு ஏற்ற தரமான கொசு வலைகள் குறைந்த விலையில், விற்பனை செய்யப்படுகின்றன.
ஜன்னல், கதவுகளுக்கு தேவையான டோர் டைப், ஸ்லைடிங் டைப், மேக்னடிக் டைப் கொசு வலைகள் மற்றும் அலுமினியம் சேனலில், 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' வலை பொருத்தப்பட்டது என, அனைத்து மாடல் கொசு வலைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
கொசுவலைகள் சதுரடிக்கு, 35 ரூபாய் முதல், ஜன்னல், கதவுகளுக்கு சதுரடிக்கு 350 ரூபாய் முதல் கிடைக்கிறது. வண்ண வண்ண கர்ட்டன்ஸ், பிளிண்ட்ஸ்சும் குறைந்த விலையில் வாங்கலாம். துணி காய வைப்பதற்கான ஹேங்கர்கள், 2,000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சேவை வழங்கப்படுகிறது.
- புரோசோன் மஸ்கிட்டோ, ஸ்ரீ நகர், அசோக் நகர் மேற்கு, கவுண்டம்பாளையம். - 90207 47576