/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் மீது கார் மோதி இளைஞர் மரணம்
/
பைக் மீது கார் மோதி இளைஞர் மரணம்
ADDED : ஜன 03, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கவுதம், 30; தொழிலாளி. இவர் மோட்டார் பைக்கில் கடந்த 30ம் தேதி மதியம் சத்தி சாலையில், அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பசூர் அருகே அதே திசையில் சென்ற கார் பைக் மீது மோதியது. படுகாயம் அடைந்த கவுதம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்னூர் போலீசார் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவர் சீனிவாசன் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

