sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி ஒன்றியத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

/

பண்ருட்டி ஒன்றியத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

பண்ருட்டி ஒன்றியத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

பண்ருட்டி ஒன்றியத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூலை 13, 2011 11:40 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புறங்கனி, கீழ்மாம்பட்டு, சிலம்பிநாதன், அழகப்பசமுத்திரம், மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்ட பணிகள், வெள்ள நிவாரண திட்டம் மற்றும் நபார்டு திட்ட தார் சாலை பணிகளை கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பண்ருட்டி பி.டி.ஒ.,துரை, உதவி பொறியாளர் ஆனந்தி உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us