தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : ஜூலை 29, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில்  பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தாளாளர் இந்துமதி தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் மீனா , சிங்கப்பெண் அதிரடி படை குழுவினருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சிங்கப்பெண் அதிரடி படை குழுவினர், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us