/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி
ADDED : ஆக 31, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் சடகோபன் நகரில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் நடந்தது.
சிதம்பரம் நகரத் துணைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். அமைப்பு சாரா சேவை பிரிவு மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து பயிற்சி அளித்தார்.
தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.