தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி: வேகத்தடை தேவை

புகார் பெட்டி: வேகத்தடை தேவை

புகார் பெட்டி: வேகத்தடை தேவை


UPDATED : ஜூலை 13, 2026 03:50 PM

ADDED : ஜூலை 13, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 03:50 PM ADDED : ஜூலை 13, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விக்கி, பெண்ணாடம்.

வாகனங்கள் முறைப்படுத்தபடுமா விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

- பாண்டுரங்கன், விருத்தாசலம்.

நிழற்குடை தேவை

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கரமேல், நந்தப்பாடி.

-

சாலையில் மெகா பள்ளம் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச்சாலையில், ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சாலையில் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது.

முத்துராமன், கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us