தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிரதிஷ்டை நாள் உற்சவம்

பிரதிஷ்டை நாள் உற்சவம்

பிரதிஷ்டை நாள் உற்சவம்


ADDED : பிப் 27, 2025 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவிலில், மார்ச் 2ம் தேதி திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் துவங்குகிறது.

கடலுார் திருவந்திபுரத்தில் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவில் அமைந்துள்ளது.

இங்கு, திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் மார்ச் 2 ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது.

தினமும் சிறப்பு ஹோமம் சகஸ்ரநாம அர்ச்சனை, திவ்யபிரபந்த சேவை நடக்கிறது. மார்ச் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம், மார்ச் 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. உற்சவ தினங்களில் காலை மற்றும் மாலை வேளையில் வேதபாராயணம், திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us