sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி 

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி 

மின்சாரம் தாக்கி விவசாயி பலி 

மின்சாரம் தாக்கி விவசாயி பலி 


ADDED : மே 22, 2024 01:22 AM

Google News

ADDED : மே 22, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.

கடலுார் அடுத்த உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்,60; விவசாயி. இவர் நேற்று காலை ஏரிக்கரை அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேடிச் சென்று பார்த்தபோது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இறந்து கிடந்தார். துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us