/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி கல்லுாரியில் மாணவியர் பேரவை துவக்கம்
/
ஜான்டூயி கல்லுாரியில் மாணவியர் பேரவை துவக்கம்
ADDED : ஆக 08, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் மாணவியர் பேரவை துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்லுாரி அறங்காவலர்கள் எமர்சன்ராபின், சுகன்யாராபின், வேலண்டினாலெஸ்லி, நித்தின்ஜோஷ்வா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இன்னர்வீல் சங்க தலைவர் தமிழ்செல்வி கலந்து கொண்டார்.பேரவைஉறுப்பினர்களாக மங்கையர்க்கரசி, பிரியதர்ஷினி, அபிநயா, நிஷா அகர்வால், கோபிகா , சப்ரினா அல்மஸ் ஆகியோர் பதவியேற்றனர்.