ADDED : ஆக 08, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, திருமாணிக்குழி கெடிலம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அதே பகுதியைசேர்ந்த நந்தகுமார், 43; என்பவர் மாட்டு வண்டியில் மணல்கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மாட்டு வண்டியைபறிமுதல் செய்து, நந்தகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.