ADDED : மே 24, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர்களுக்கு நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திர கந்தசுவாமிகள், எருக்கம்பால்சித்தர் ஆகியோருக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. பகக்தர்கள் திரளாக வழிபட்டனர்.