sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.சி., நிவாரண உதவி

/

வி.சி., நிவாரண உதவி

வி.சி., நிவாரண உதவி

வி.சி., நிவாரண உதவி


ADDED : ஆக 13, 2024 09:39 PM

Google News

ADDED : ஆக 13, 2024 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : கேரளா மாநிலம் வயநாட்டில் நிலசரிவால் பாதித்த மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் ஆலோசனையின் பேரில், கடலூர் வழக்கறிஞர் ராஜீவ் தலைமையில், 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்தார்.

அதனை நேரடியாக வயநாட்டுக்கு சென்று பாதித்த பழங்குடியின மக்களுக்கு வழங்கினார். மாநில துணை செயலாளர் மணி, நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அம்பேத், கிருஷ்ணா, சதாம், கபிலன், பிரபு, தென்னவன், நிசாந்த் ஆகியோரும் உடனிருந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us