தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


UPDATED : நவ 16, 2026 08:58 PM

ADDED : நவ 16, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 08:58 PM ADDED : நவ 16, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கிய அவரது மைத்துனர் மற்றும் மாமியார் மீத போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லூரை சேர்ந்தவர் குமரவேல் மனைவி வித்யா,34; இந்நிலையில், சில தினங்களுக்கு முன், குமரவேலின் சகோதரர் மணிமாறன் மற்றும் அவரது தாய் தானியலட்சுமி ஆகியோர் சொத்து தொடர்பான பிரச்னையில் வித்யாவை திட்டி தாக்கினர்.

இதில் காயமடைந்த வித்யா குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வித்யாவை தாக்கிய மைத்துனர் மணிமாறன்,34; தானிய லட்சுமி ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us