sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது

/

 பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது

 பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது

 பஸ்சில் கஞ்சா கடத்தல் 2 பேர் கைது


ADDED : நவ 23, 2025 06:31 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்றிரவு 11:30 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ஸ்ரீராம்,24; நரசிங்க பெருமாள் மகன் சந்துரு,19; ஆகியோர் புதுச்சேரியில் இருந்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.உடன், இருவரையும் பிடித்து கடலுார், புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us