தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது

கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 07, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : லாரியில் கூழாங்கற்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, தேவங்குடி சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிரைவர் இருளக்குறிச்சி சேகர் மகன் விஜயகுமார், 20, கிளீனர் குருவன்குப்பம் மணிபாலன் மகன் கார்த்திகேயன், 19, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us