sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்

/

கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்

கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்

கடலுார் மத்திய சிறையில் 2 மொபைல் போன் பறிமுதல்


ADDED : அக் 25, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது .

கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல்போன் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், கைதிகள் அறை மற்றும் சிறை வளாகம் முழுவதும் சிறைக்காவலர்கள் சோதனை நடத்தினர்.

இதில், தொகுதி எண் 7ன் கழிவறை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 2 மொபைல்போன்கள், ஒரு சார்ஜரை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல்போன்கள் பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us