sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆடு திருடிய 2 பேர் கைது

/

 ஆடு திருடிய 2 பேர் கைது

 ஆடு திருடிய 2 பேர் கைது

 ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : நவ 17, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொஞ்சிக்குப்பம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்,56; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, நள்ளிரவு 2:00 மணிக்கு அவரது வீட்டின் கொட்டகையிலிருந்து, ஆடு கத்தும் சத்தம் கேட்டது. குமார் மற்றும் அவரது மகன் குபேந்திரன் இருவரும் எழுந்து சென்று பார்த்தபோது, 2 பேர் அங்கிருந்து ஆடுகளை துாக்கிக்கொண்டு ஓடி மாயமாகினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் மற்றும், பிரவீன்குமார்,32; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us