தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தனியார் நிறுவனத்தில் மோசடி 4 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவனத்தில் மோசடி 4 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவனத்தில் மோசடி 4 பேர் மீது வழக்கு


UPDATED : நவ 21, 2026 04:22 PM

ADDED : நவ 21, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:22 PM ADDED : நவ 21, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: பொதுமக்களுக்கு பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் ரூ. 7 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் நடராஜன்,32; சிதம்பரம் ராஜலட்சுமி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின், காமர்ஸ் டெலிவரி செய்யும்' தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக உள்ளார்.

இந்நிறுவனத்ன் ‘டீம் மேலாளர்கள்’தில் சிதம்பரம் அடுத்த பரதுார் சாவடி பிரபாகரன், விருத்தாசலம் பெரியகுப்பன்குளம் தினேஷ்குமார் ஊழியர்கள் சிதம்பரம் மீதிகுடி மணிகண்டன், கீரப்பாளையம் அஜித்குமார் ஆகிய 4 பேரும், இந்நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்துவிட்டு அதற்கான தொகையை, நிறுவனத்தில் கட்டாமல் 7 லட்சத்து 82 ஆயிரத்து 358 ரூபாயை மோசடி செய்தனர்.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், பிரபாகரன், தினேஷ்குமார், மணிகண்டன், அஜித்குமார் ஆகியோர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us