தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : அக் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது பாலுார் காலனி சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாலுார் ரஞ்சித்,30; குமாரகிருஷ்ணன்,40; மயில்வாகணன்,44; ராமச்சந்திரன்,43; ராமு,40; ஆகிய 5 பேரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us