/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 16, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: அக். 17-: சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் சந்தைத்தோப்பு வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டத்திற்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வாரச்சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு விபத்தில்லாமல் தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது குறித்து நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.