/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு
/
விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு
விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு
விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், :விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விருத்தாசலம் உட்கோட்டத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது, எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் விருத்தாசலம் உட்கோட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடனிருந்தனர்.