/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 27, 2025 12:12 AM

நெய்வேலி: எம்.எல்.ஏ., முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
நெய்வேலி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட சிலம்பிநாதன்பேட்டை கலைச்செல்வன் தலைமையில், அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதயசங்கர், பா.ம.க., வை சேர்ந்த சிவமூர்த்தி, கார்த்திகேயன், பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பாலமுருகன், லட்சுமிகாந்தன், அ.ம.மு.க.,வைச் சேர்ந்த கீழிப்பு ஊராட்சி செயலாளர் பிரபு, தலைமையில் சிவராமன், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், செல்வம், மணிகண்டன், விஜயராஜ், சதீஷ்குமார், கலைமணி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

