
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் அன்னாபி ேஷகம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு ஐப்பசி பவுர்ணமி வழிபாட்டுடன், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அன்னாபிேஷகம் நடைபெற்றது.
தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

