நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்; நல்லுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவராக கந்தன் நியமனம் செய்யப்பட்டார்.
நல்லுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவராக சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் 3ம் முறையாக நியமனம் செய்யப்பட்டார்.
அவருக்கு, நல்லுார் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் சந்தித்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, வாழ்த்து தெரிவித்தனர்.